திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்

திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் அடி அண்ணாமலையில் இலங்கை அகதிகள் உள்ளனர் (மொத்தம் 54 வீடுகள் உள்ளன) அவர்கள் தங்களுடைய வீட்டின் முன்பு சேலைகள் கட்டி அண்ணி ஏறிவரும் எங்கள் குடிசைக்குள் வரவேண்டாம் அரசு அதிகாரிகள் தவிர என்று போர்டு வைத்துள்ளனர் 144 தடை உத்தரவின் காரணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அவர்கள்  அனைவரும் கட்டுப்பாடுடன் யாரும் வெளியில் வருவதில்லை .


Popular posts
விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
Image
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு
Image
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் கொரோன சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்
Image